chennai செய்யூரில் பனை தொழிற்சாலை: சட்டமன்றத்தில் வலியுறுத்தல் நமது நிருபர் ஜூலை 5, 2019 காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன